Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா ஆழ்ந்த கவலை !!

Currently online
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக தாம் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.