Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் கோத்தபாய ராஜபக்‌ஷ !!

Currently online
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ அலரிமாளிகைக்கு சென்று நேற்று இரவு ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில்  ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 

இதன்போது ரணிலின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தபாய உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் விஷேட தூதுவராகவே கோத்தபாய, ரணிலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.