Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

அரசியல் கட்சி பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறார் சபாநாயகர் !!

Currently online
இன்றையதினம்(02)  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென  கோரிக்கை விடுத்திருந்தன.

இந் நிலையில் குறித்த கோரிக்கைக்கமைய சபாநாயகர் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று அழைத்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் இடம்​பெற்ற சந்திப்பு தொடர்பிலும் கட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.