Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 26, 2018

ஐஸ்வர்யா ராயின் பட்டப்பெயர் என்ன தெரியுமா ??

Currently online

1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ராய்.

சினிமாவிலும் ஐஸ்வர்யா ராய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார்.

இந் நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருந்தாம். 

அதாவது அவரை வீட்டில் "குளு மாமி" என்று தான் அழைப்பார்களாம். 

இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.