Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

யோகி பாபுவின் மிரட்டலான ''தர்ம பிரபு'' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !!

Currently online
யோகி பாபு திரையில் வந்தால் சிரிப்புக்கு பஞ்சமில்லை. தற்போது இருக்கும் காமெடியன்களின் அவர் தான் உச்சத்தில் இருப்பவர்.

விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருக்கும் இவர் மற்ற அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 

யோகி பாபுக்கு அண்மையில் வெளியான கோலமாவு கோகிலா படம் பெரும் வரவேற்பை கொடுத்தது.

தற்போது அவரின் அடுத்த படத்தில் அவரின் மிரட்டலான லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவுள்ள தர்ம பிரபு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார் பி.ரங்கநாதன். முத்துகுமரன் இயக்கத் தயாராக இருக்கும், தர்ம பிரபு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.