Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

சர்கார் டீசரை முறியடித்த ஜீரோ டிரைலர் !!

Currently online
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ‘சர்கார்’.

இந்த பிரமாண்டப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை விட இந்தப் படம் வசூலிலும், அதிக தியேட்டர்களிலும் வெளியாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் இருந்ததும் படத்திற்கு கூட்டமும் இல்லை, வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லையாம். படத்தை எடுத்துவிட போவதாக செய்திகளும் வந்தது. 

இந் நிலையில் ஷாருக்கான் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் வெளியானது. இணையதளத்தில் வந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் 77 மில்லியன் பார்வைகளை பெற்று ‘சர்கார்’ படத்தின் டீசரை பின்னுக்கு தள்ளி அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் என்ற சாதனை படைத்துள்ளது. 

சர்கார் பட டீசர் வெளியாகி இருவாரங்கள் ஆகிவிட்ட நிலையில் 30 மில்லியன்+ பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.