Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

உத்தரவு கிடைத்தால் உடனே செயற்படத் தயார் ; தேர்தல் ஆணையாளர் அதிரடி !!!

Currently online
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
நாம் சரியாக தீயனைப்புப் படைவீரர்களைப் போன்றவர்கள். தேர்தலை நடத்துமாறு உத்தரவு கிடைக்கப் பெற்ற உடனே நாம் செயற்படத் தொடங்குவோம். மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கும் நாம் ஆயத்தமாகவே இருக்கின்றோம். உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் செயற்படத் தயார்.

ஜனாதிபதி தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ எது அறிவிக்கப்பட்டாலும் அதனை நடாத்துவதற்கு நாம் பூரண ஆயத்த நிலையில் இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.