Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ !!

Currently online
சற்று முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.