Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் !!

Currently online

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார். 

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற “மக்கள் மகிமை” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ;
கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்னர், மக்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மீண்டும் இணைந்திருப்பதானது மலையக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசாங்கத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ​ஜனாதிபதியும் பிரதமரும் அதனைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.