Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

பேருந்து கட்டணம் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !!

Currently online
நாளைய தினம் பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.