Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

இனி வவுச்சர் இல்லை ; சீருடைத் துணி வழங்க நடவடிக்கை !!

Currently online
மீண்டும் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, அரச பாடசாலைகளில் ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய அரச பாடசாலை மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீருடைத் துணி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.