Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 26, 2018

பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய த.பெ.தி.க அமைப்பினர் !!

Currently online
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.

பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரபாகரனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடிய அவ்வமைப்பினர், பிரபாகரனை வாழ்த்தியும், தமிழீழம் மலரும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் பொதுமக்களுக்கு கேக்குகளை வழங்கியுள்ளனர். 

தமிழீழத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் எனவும் விரைவில் தமிழீழம் மலரும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.