Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

புதிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வாகனப் பேரணி !!!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று (08) வாகன பேரணியொன்று நடத்தப்பட்டவுள்ளது.

புதிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு - காலி முகத்திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் வாகன பேரணி, நாடாளுமன்ற சுற்றுவட்டாரம் வரை பயணிக்கவுள்ளது.

இந் நிலையில் குறித்த பேரணியில் பங்கேற்குமாறு புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு  அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.