Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

இலங்கை வந்த புதிய அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரம் கையளிப்பு !!

Currently online
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார். 

மாலைதீவு மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்ட அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் அலய்னா ரெப்லிட்ஸ் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்து விட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.