Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

காலி மைதானத்தில் நிர்வாணமாக நுழைந்த நபரால் பரபரப்பு !!!

Currently online
காலி கிரிக்கெட் மைதானத்தில் திடீரென நிர்வாணமாக நுழைந்த நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் போட்டியின் 2வது நாளான நேற்று, ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் திடீரென நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். 

தீவிர முயற்சியின் பின்னர் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.