Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தவே நாடாளுமன்றம் கலைப்பு !!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இலங்கை நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டமை தொடர்பில்  அலரி மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது அஜித் பி பெரேரா, அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்திகொள்ளவே இரவோடிரவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதென தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இவ் விடயம் தொடர்பில் கூறுகையில் ;
நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்றால் எதற்காக நாடாளுமன்றம் கலைக்க சில நிமிடங்களுக்கு முன் அவசர அவசரமாக அமைச்சுப் பொறுப்புக்களை வழங்க வேண்டும்? அரச வளங்களை மோசடியாக பயன்படுத்திக்கொள்ளவே அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குகின்றனர். 

ஜனநாயகத்திற்கு எதிரான வகையில், மக்களின் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தவே அவர்கள் இதனைச் செய்தனர் என அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.