Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

சர்கார் விவகாரம் ; எழுத்தாளர் சங்க பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா !!

Currently online
விஜய்யின் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று புகார் அளித்தவர் வருண் ராஜேந்திரன். 

எழுத்தாளர் சங்க தலைவராக இருந்த பாக்யராஜ் இது வருண் கதை போலவே இருக்கிறது என அவருக்கு சப்போர்ட் செய்தார்.

இதனால் முருகதாஸ் நீதிமன்றம் போனாலும் பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூற இறுதியில் பிரச்சனை சமரசத்தில் முடிந்தது.

பாக்ணராஜ் வருணுக்கு ஆதரவாக இருந்ததால் அவரையும் அவரது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் பாக்யராஜ் அவர்கள் எழுத்தாளர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.