Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 26, 2018

மஹத் - ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் புதிய படம் !!!

Currently online
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா தத்தா. 

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகவில்லை.

இந் நிலையில் தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிரபு ராம் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள படத்தில் மஹத் வடசென்னை வாலிபராகவும், ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கிறார்களாம்.

இந்த ரொமான்டிக் காமெடி படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.