Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இளைஞன் மின்கம்பத்துடன் மோதி பலி !!

Currently online
வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் 5 மணியளவில்  சிலாபம் – மகவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மாதம்பை – மெதகம பகுதியில் வசிக்கும் தனுக உதேஷ் என்பவராவார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.