Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

Samsung Galaxy A9 இன் சிறப்பம்சங்கள் !!!

Currently online
சாம்சங் கலக்ஸி ஏ9 இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

ஸ்மார்ட்போன் மற்றும் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், அண்மையில் நான்கு கமராக்களுடன் ஏ7 மாடலை அறிமுகம் செய்தது. அதன் விலை, 29,835 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பட்ஜெட் விலையில், சாம்சங் ஜெ 4 பிளஸ். ஜெ 6 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை 15,990 ரூபாய் என்றும், ஜெ 4 10,990 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 

இந் நிலையில், சாம்சங் கலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் யூக அடிப்படையில் இணையத்தில் கசிந்துள்ளது. 

அதன்படி, மலேசிய சந்தை விலையில், சாம்சங் ஏ9 ஸ்மார்ட்போனின் விலை 599 யூரோ என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமாமர் 51,300 ரூபாயாக உள்ளது.

Sasmsung A9 இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:

பிராசசர்: octo-core Snapdragon 710nm 
சிம்: டூயல் சிம் கார்டுகள் 
ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 8.0 
டிஸ்ப்ளே அளவு: 6.3 இன்ச் 
ரேம்: 6/8 ஜிபி 
இன்பீல்ட் மெமரி: 128 GB 
கமரா: டூயல் கமரா 
முன்புற கமரா: 24மெகா பிக்சல், 
டெலிபோட்டோ: 10 எம்.பி 
அல்ட்ரா வைடு: 8 எம்.பி 
டெப்த் கமரா: 5 எம்.பி 
செல்பி கமரா: 24 எம்.பி 
பேட்டரி சக்தி: 3,800 mAh 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.