
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இந்த செயலணி கூடவுள்ளமை விசேட அம்சமாகும்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக 31ஆம் திகதிக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.