Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

பொலிஸார் இருவர் கொலை தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது !!

Currently online
பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரிடமும் நேற்றைய தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இந் நிலையில்  2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.