Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

2.0 வின் பிரம்மாண்ட வசூல் ; 5 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா ??

Currently online
லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 திரைப்படம் இன்று பல சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போடுகிறது.

இந் நிலையில் 2.0 படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது 5வது நாளான நேற்று ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது, இதில் ஹிந்தியில் மட்டுமே ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் 5 நாட்களில் 2.0 உலகம் முழுவதும் ரூ 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.