Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

தனுஷின் 'மாரி 2' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு !!

Currently online
தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி படம் செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது.

இந்த நிலையில் தனுஷின் 'மாரி 2' ரிலிஸ் திகதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார்.

அதாவது 'மாரி 2' திரைப்படம் டிசம்பர் 21ஆம் திகதி ரிலீஸ் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதன் ட்ரைலர் நாளை வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.