Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

மாரி - 2 திரைப்படத்தின் ட்ரைலர் இதோ !!

Currently online
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி 2 திரைப்படத்தில் தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். 

மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன்-26 ஆம் திகதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்தனர்.

இந் நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டு வெளியிட்டுக்கு தயாராகியுள்ளதினை உறுதிபடுத்தியுள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 21-ஆம் திகதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.