Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

4 மாதங்களாக 10 வயது சிறுமிக்கு பொலிஸார் ஒருவரால் நிகழ்ந்த கொடூரம் !!

Currently online
பொலிஸார் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் வாசு என்பவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

இந் நிலையில் நேற்றையதினம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை குறித்த பொலிஸார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

சிறுமி சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டுள்ளதுடன் பொலிசாரை அடித்து துவைத்தனர். 

இந்த கேடுகெட்ட பொலிஸ்காரர் இதே போல் சிறுமியை 4 மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.

இதையடுத்து பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.