Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

4 வயது சிறுமியை திருமணம் செய்த தந்தை ; நெகிழ வைக்கும் காரணம் !!

Currently online
4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது

குறித்த சிறுமி யக்சினுக்கு(4) கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தங்கி அதற்கான சிகிச்சையை  எடுத்து வருகிறார்.


இந் நிலையில் தனது தந்தையை சிறுமி மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினேன்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.