Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

திருகோணமலையில் இருந்து யாழ் வந்த வேன் குடை சாய்ந்ததில் 6 பேர் படுகாயம் !!

Currently online
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று குடை சாய்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து நேற்று(03) மாலை கெப்பித்திகொல்லேவ, துடுவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக வேகமாக பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.