Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்துள்ளது லங்கா ஐ.ஓ.சி !!

Currently online
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை லங்கா – இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐ.ஓ.சி)  குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று (வௌ்ளிக்கிழமை) முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந் நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விற்பனை நிலையங்களில் விலைகளை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.