Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தற்கொலை !!

Currently online
ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு களுதாவளை பகுதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் இரு வாரங்களுக்கு முன்னாள் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார்.

யுத்தத்தின் போது உடம்பில் பாய்ந்த ஷெல் துகள் காரணமாக அடிக்கடி அவருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் இதனால் பெரும் அவஸ்தைப்பட்டு வந்த இவர் தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மிகவும் வறுமையில் உள்ள இக் குடும்பத்தினர் இறுதிக் கிரிகையை செய்வதற்கு கூட வசதியில்லாமல் தவிக்கின்றனர். உதவி செய்ய விரும்பும் நல் உள்ளங்களிடம் உதவுமாறு அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மனைவியின் தொடர்பு இலக்கம் – 0755213209

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.