Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

இரகசிய வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடல் !!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பாரென ஐ.தே.கவினர் உறுதியாக இருப்பதால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதை கருத்தில் கொண்டே குறித்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.தே.கவினர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.