Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

சாப்பிட்ட பின் உறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு ; யாழில் நடந்த சோகம் !!

Currently online
மதிய உணவு உட்கொண்ட பின் உறங்கிய இளைஞர் மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது 

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். 3ஆம் குறுக்குத் தெருவை சேர்ந்த 25 வயதுடைய  தர்மசேகரம் வசீகரன் என்பவராவார்.

குறித்த இளைஞன் நேற்று தனது வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். 

வீட்டில் இருந்தவர்கள் மாலையில் தேநீர் வழங்குவதற்காக எழுப்பிய போது  இளைஞன் அசைவற்று கிடந்துள்ளார்.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இளைஞனை கொண்டு சென்றுள்ளனர் அனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் சுவாச பைக்குள் உணவு பாதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.