Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

பருத்தித்துறை துன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் !!

Currently online
சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு பேர் வங்கியின் பின்பக்க மதிலால் ஏறி குதித்து வந்து தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றுள்ளதாக தாக்குதலுக்கு இலக்காகிய நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வாள் வெட்டு தாக்குதல்  தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.