Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு !!

Currently online
இன்று (05) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலில் மோதுண்டு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம்  மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இடம்பெறுள்ளது.

இந் நிலையில் உயிரிழந்தவரின் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.