Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

சுவையான பீட்சா சாண்ட்விச் செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள்
பிரட் – 4 துண்டுகள்
பாஸ்தா சோஸ் – 4 டீஸ்பூன்
வெங்காயம், குடைமிளகாய், தக்காளி – 1/2 கப் (நறுக்கியது)
சீஸ் – 2 துண்டுகள்
சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பின் அதன் மேல் பாஸ்தா சோஸைத் தடவுங்கள்.

பின் அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வையுங்கள்.

அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வையுங்கள்.

பிறகு அதன் மேல் மீதமுள்ள பிரட் துண்டுகளை வைக்கவும்.

இறுதியில் பிரட் டோஸ்டரில் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் இந்த பிரட் துண்டுகளை வைத்து, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்தால், பிட்சா சாண்ட்விச் தயார்!!!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.