Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

''வந்தா ராஜாவா தான் வருவேன்'' படத்தின் டீசர் இதோ !!

Currently online
Image result for வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர்

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்‘ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘என்னை நோக்கி பாயும்’ தோட்டா படத்தின் ஹீரோயின் ‘மேகா ஆகாஷ்’ நடிக்கிறார்.


மேலும் இப்படத்தில் மஹத், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். 

அண்மையில் இந்த படத்தின் டீசர் ப்ரொமோ வெளியானது குறிப்பிடத்தக்கது.


இந் நிலையில் இன்று ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதை கண்ட சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.