Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

ஓரினச்சேர்க்கைக்கு கத்தோலிக்க திருச்சபையில் இடமில்லை ; போப் பிரான்ஸிஸ் !!

Currently online
போப் ஆண்டவர் பிரான்ஸிஸ், பிரம்மச்சாரியத்தை பின்பற்ற முடியாதவர்கள் தேவாலய பாதிரியார் பணிகளில் இருந்து விலகி விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேலும், கத்தோலிக்க திருச்சபைகளுக்கு பாதிரியார்களை தெரிவு செய்யும்போது வழிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை புதிய புத்தகம் ஒன்றில், ஓரினச் சேர்க்கை தற்போது வெகுவாக பரவிவருவதாகவும், அது தற்போது பேஷனாகி விட்டது என்றும் போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கைக்கு கத்தோலிக்க திருச்சபையில் இடமில்லை என்று கூறியுள்ள அவர், பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், பாதிரியார் பணியில் இருந்து வெளியேறி விடுவதே நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், கன்னியாஸ்திரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.