Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

செல்போன் ஓடர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

Currently online
திண்டுக்கல் மாவட்டம்  பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றி(25). சில தினங்களுக்கு முன் ஒன்லைன் மூலம் தனியார் இணையதள முகவரியில் செல்போன் ஓடர் செய்துள்ளார். அதன் மதிப்பு ரூபாய். 8500 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரியர் மூலம் அவருக்கு ஒரு பார்ச்சல் வந்துள்ளது. அதை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆசையாக செல்போன் இருக்கும் என்று திறந்து பார்த்தவர் சோப்பு கட்டி, செல்போன் சார்ஜர், ஹெட்செட் மட்டுமே இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்.

இந் நிலையில் தன்னை மோசடி செய்த நிறுவனத்தின் மீது புகார் செய்ய போவதாக வெற்றி கூறவே கொரியர் ஊழியர் தான் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். இதனால்  வெற்றி யாரிடமும் புகார் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.