Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

இனம்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு !!

Currently online
மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.