Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு !!

Currently online
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை டிசம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று (05) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.