Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

ஜனாதிபதி தலைமையில் ஶ்ரீ.சு.கட்சியின் விஷேட மாநாடு இன்று !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மாநாடு  இன்று (04) பிற்பகல் 2 மணிக்கு  நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலேயே இம் மாநாட்டில் அதிகளவு கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.