Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

பாராளுமன்றம் இன்று கூடுகிறது !!

Currently online
பாராளுமன்றம் இன்று (05) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. 

இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெறும். 

இதன்போது பாராளுமன்ற அமர்வின் இன்றைய செயற்பாடுகள் குறித்தும், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது. 

இதேவேளை இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வினை புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.