Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

சா/தர பரீட்சையில் மோசடி ; ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !!

Currently online
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் பின்னர் குறித்த ஆசிரியை சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் தொடர்பில் பரீட்சைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவரும் பரீட்சையில் கைத்தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.