Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

பேட்ட ; ''மரண மாஸ்'' பாடல் ரிலீஸ் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு !!

Currently online
"பேட்ட" புதிய போஸ்டர் மரண மாஸ் என்ற பெயரில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ளார். 

பேட்ட என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். 

இந்தபடத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பேட்ட படத்தின் முதல் பாடல் டிசம்பர் 3-ம் திகதியும், இரண்டாம் பாடல் 7-ம் திகதியும், எஞ்சிய அனைத்து பாடல்களும் டிசம்பர் 9-ம் திகதி வெளியாகும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தற்போது முதல் பாடலின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மரண மாஸ் என்று தொடங்கும் இந்தப் பாடல் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.