Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

தனிமையில் ஓர் உலகம்..........!!!!! தோழி கவிதாயினி

Currently online
அனைத்தும் இருந்தும்
அநாதையாய்.....

நிலையில்லா வாழ்வில் ஒரு
நீண்ட பயணம்!

யாருமில்லாத இடமொன்றில்
யாசகம் செய்ய தயாராகி விட்டேன்!

வசந்தகாலத்தின் நினைவுகளை
கொஞ்சம் மீட்டிப் பார்க்க ஆசை தான் !

போய்விட்ட நிம்மதிக்கு
வாழ்க்கைச் சரிதம் வாசித்தாலும்
வலியே மிஞ்சும் என்று பயமாக இருக்கிறது!

காயத்தின் வலியை
காலம் மாற்றுமென்ற நம்பிக்கையில்
தனிமையில் என் பயணம்
தொடரும்........

          நன்றி
தோழி கவிதாயினி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.