Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

பொலிஸார் இருவர் கொலை ; முன்னாள் போராளி பொலிஸில் சரண் !!

Currently online
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவர் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது-48) என்பவராவார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் முன்னாள் போராளி எனவும் தெரியவந்துள்ளது.



Image result for மட்டகளப்பு வவுணதீவு பொலிஸார் கொலை
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.