Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

ஐக்கிய தேசிய முன்னணி - ஜனாதிபதி இடையே இன்று முக்கிய சந்திப்பு !!

Currently online
நேற்றிரவு ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில்  இடம்பெறவிருந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறுகையில், தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இன்று தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.