Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் குறித்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில்  எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.