Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன் ; இன்ப அதிர்ச்சியில் கயல்விழி !!!

Currently online
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சென்ராயன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போதே சென்ராயனின் மனைவி  கயல்விழி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

இந் நிலையில் தற்போது கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் சென்ராயன். 

அது என்னவென்றால்,  கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகையாம். ஒரு முறையாவது அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசையாம். 

இதை தெரிந்து கொண்ட சென்ராயன், சினேகாவின் வீட்டுக்கு அழைத்து சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியதோடு, புகைப்படங்களும் எடுத்துள்ளார்கள். 
 
இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்த சென்ராயனுக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.