Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

யாழ் - கொழும்பு பேருந்தில் கஞ்சா கடத்திச்சென்ற மூவர் கைது !!

Currently online
ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் வவுனியாவில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது கஞ்சாவினை தமது உடைமைக்குள் மறைத்துவைத்து கடத்திச்சென்ற மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் .

கைதுசெய்யபட்டவர்கள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படவுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.